தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:11 Matthew 13:11

அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.

மத்தேயு 13:11 · IRV

He replied, “The knowledge of the mysteries of the kingdom of heaven has been given to you, but not to them.

Matthew 13:11 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க