தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:17 Matthew 13:17

அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மத்தேயு 13:17 · IRV

For truly I tell you, many prophets and righteous men longed to see what you see but did not see it, and to hear what you hear but did not hear it.

Matthew 13:17 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க