தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:19 Matthew 13:19

ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.

மத்தேயு 13:19 · IRV

When anyone hears the message of the kingdom but does not understand it, the evil one comes and snatches away what was sown in his heart. This is the seed sown along the path.

Matthew 13:19 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க