தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:2 Matthew 13:2

திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.

மத்தேயு 13:2 · IRV

Such large crowds gathered around Him that He got into a boat and sat down, while all the people stood on the shore.

Matthew 13:2 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க