தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:22 Matthew 13:22

முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான்.

மத்தேயு 13:22 · IRV

The seed sown among the thorns is the one who hears the word, but the worries of this life and the deceitfulness of wealth choke the word, and it becomes unfruitful.

Matthew 13:22 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க