தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:23 Matthew 13:23

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.

மத்தேயு 13:23 · IRV

But the seed sown on good soil is the one who hears the word and understands it. He indeed bears fruit and produces a crop—a hundredfold, sixtyfold, or thirtyfold.”

Matthew 13:23 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க