தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:24 Matthew 13:24

வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.

மத்தேயு 13:24 · IRV

Jesus put before them another parable: “The kingdom of heaven is like a man who sowed good seed in his field.

Matthew 13:24 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க