தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:27 Matthew 13:27

வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

மத்தேயு 13:27 · IRV

The owner’s servants came to him and said, ‘Sir, didn’t you sow good seed in your field? Where then did the weeds come from?’

Matthew 13:27 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க