மத்தேயு 13:28 Matthew 13:28
அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
‘An enemy did this,’ he replied. So the servants asked him, ‘Do you want us to go and pull them up?’