மத்தேயு 13:29 Matthew 13:29
அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
‘No,’ he said, ‘if you pull the weeds now, you might uproot the wheat with them.