தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:32 Matthew 13:32

அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.

மத்தேயு 13:32 · IRV

Although it is the smallest of all seeds, yet it grows into the largest of garden plants and becomes a tree, so that the birds of the air come and nest in its branches.”

Matthew 13:32 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க