தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:35 Matthew 13:35

என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 13:35 · IRV

So was fulfilled what was spoken through the prophet: “I will open My mouth in parables; I will utter things hidden since the foundation of the world.”

Matthew 13:35 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க