தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:36 Matthew 13:36

அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள்.

மத்தேயு 13:36 · IRV

Then Jesus dismissed the crowds and went into the house. His disciples came to Him and said, “Explain to us the parable of the weeds in the field.”

Matthew 13:36 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க