தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:43 Matthew 13:43

அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.

மத்தேயு 13:43 · IRV

Then the righteous will shine like the sun in the kingdom of their Father. He who has ears, let him hear.

Matthew 13:43 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க