தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 13:57 Matthew 13:57

அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.

மத்தேயு 13:57 · IRV

And they took offense at Him. But Jesus said to them, “Only in his hometown and in his own household is a prophet without honor.”

Matthew 13:57 · BSB
மத்தேயு 13 முழுவதும் வாசிக்க