தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 14:13 Matthew 14:13

இயேசு அதைக்கேட்டு, அந்த இடத்தைவிட்டு, படகில் ஏறி, வனாந்திரமான ஒரு இடத்திற்குத் தனியே போனார். மக்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாக அவரிடத்திற்குப் போனார்கள்.

மத்தேயு 14:13 · IRV

When Jesus heard about John, He withdrew by boat privately to a solitary place. But the crowds found out about it and followed Him on foot from the towns.

Matthew 14:13 · BSB
மத்தேயு 14 முழுவதும் வாசிக்க