மத்தேயு 14:20 Matthew 14:20
எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
They all ate and were satisfied, and the disciples picked up twelve basketfuls of broken pieces that were left over.