மத்தேயு 14:23 Matthew 14:23
அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, தனித்து ஜெபம்செய்ய ஒரு மலையின்மேல் ஏறி, மாலைநேரமானபோது அங்கே தனிமையாக இருந்தார்.
After He had sent them away, He went up on the mountain by Himself to pray. When evening came, He was there alone,