மத்தேயு 14:29 Matthew 14:29
அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படகைவிட்டு இறங்கி, இயேசுவினிடத்தில் போகத் தண்ணீரின்மேல் நடந்தான்.
“Come,” said Jesus. Then Peter got down out of the boat, walked on the water, and came toward Jesus.