மத்தேயு 14:36 Matthew 14:36
அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட எல்லோரும் குணமானார்கள்.
and begged Him just to let them touch the fringe of His cloak. And all who touched Him were healed.