தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 14:6 Matthew 14:6

அப்படியிருக்க, ஏரோதின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் மகள் அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள்.

மத்தேயு 14:6 · IRV

On Herod’s birthday, however, the daughter of Herodias danced before them and pleased Herod

Matthew 14:6 · BSB
மத்தேயு 14 முழுவதும் வாசிக்க