மத்தேயு 15:12 Matthew 15:12
அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
Then the disciples came to Him and said, “Are You aware that the Pharisees were offended when they heard this?”