தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:14 Matthew 15:14

அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.

மத்தேயு 15:14 · IRV

Disregard them! They are blind guides. If a blind man leads a blind man, both will fall into a pit.”

Matthew 15:14 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க