தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:2 Matthew 15:2

உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.

மத்தேயு 15:2 · IRV

“Why do Your disciples break the tradition of the elders? They do not wash their hands before they eat.”

Matthew 15:2 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க