தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:21 Matthew 15:21

பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.

மத்தேயு 15:21 · IRV

Leaving that place, Jesus withdrew to the district of Tyre and Sidon.

Matthew 15:21 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க