தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:23 Matthew 15:23

அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மத்தேயு 15:23 · IRV

But Jesus did not answer a word. So His disciples came and urged Him, “Send her away, for she keeps crying out after us.”

Matthew 15:23 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க