தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:26 Matthew 15:26

அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.

மத்தேயு 15:26 · IRV

But Jesus replied, “It is not right to take the children’s bread and toss it to the dogs.”

Matthew 15:26 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க