தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:27 Matthew 15:27

அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.

மத்தேயு 15:27 · IRV

“Yes, Lord,” she said, “even the dogs eat the crumbs that fall from their master’s table.”

Matthew 15:27 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க