தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:28 Matthew 15:28

இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.

மத்தேயு 15:28 · IRV

“O woman,” Jesus answered, “your faith is great! Let it be done for you as you desire.” And her daughter was healed from that very hour.

Matthew 15:28 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க