தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:3 Matthew 15:3

அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?

மத்தேயு 15:3 · IRV

Jesus replied, “And why do you break the command of God for the sake of your tradition?

Matthew 15:3 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க