தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:30 Matthew 15:30

அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.

மத்தேயு 15:30 · IRV

Large crowds came to Him, bringing the lame, the blind, the crippled, the mute, and many others, and laid them at His feet, and He healed them.

Matthew 15:30 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க