தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:31 Matthew 15:31

ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

மத்தேயு 15:31 · IRV

The crowd was amazed when they saw the mute speaking, the crippled restored, the lame walking, and the blind seeing. And they glorified the God of Israel.

Matthew 15:31 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க