தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:33 Matthew 15:33

அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.

மத்தேயு 15:33 · IRV

The disciples replied, “Where in this desolate place could we find enough bread to feed such a large crowd?”

Matthew 15:33 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க