தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:36 Matthew 15:36

அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.

மத்தேயு 15:36 · IRV

Taking the seven loaves and the fish, He gave thanks and broke them. Then He gave them to the disciples, and the disciples gave them to the people.

Matthew 15:36 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க