தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:4 Matthew 15:4

உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.

மத்தேயு 15:4 · IRV

For God said, ‘Honor your father and mother’ and ‘Anyone who curses his father or mother must be put to death.’

Matthew 15:4 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க