தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 15:8 Matthew 15:8

இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;

மத்தேயு 15:8 · IRV

‘These people honor Me with their lips, but their hearts are far from Me.

Matthew 15:8 · BSB
மத்தேயு 15 முழுவதும் வாசிக்க