தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:11 Matthew 16:11

பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் புளித்த மாவிற்கு எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார்.

மத்தேயு 16:11 · IRV

How do you not understand that I was not telling you about bread? But beware of the leaven of the Pharisees and Sadducees.”

Matthew 16:11 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க