தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:12 Matthew 16:12

அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்த மாவைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர்கள் சதுசேயர்கள் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள்.

மத்தேயு 16:12 · IRV

Then they understood that He was not telling them to beware of the leaven used in bread, but of the teaching of the Pharisees and Sadducees.

Matthew 16:12 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க