தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:13 Matthew 16:13

பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் பட்டணத்திற்கு வந்தபோது, தம்முடைய சீடர்களைப் பார்த்து: மனிதகுமாரனாகிய என்னை மக்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

மத்தேயு 16:13 · IRV

When Jesus came to the region of Caesarea Philippi, He questioned His disciples: “Who do people say the Son of Man is?”

Matthew 16:13 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க