தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:14 Matthew 16:14

அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறுசிலர் எரேமியா அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

மத்தேயு 16:14 · IRV

They replied, “Some say John the Baptist; others say Elijah; and still others, Jeremiah or one of the prophets.”

Matthew 16:14 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க