தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:20 Matthew 16:20

அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.

மத்தேயு 16:20 · IRV

Then He admonished the disciples not to tell anyone that He was the Christ.

Matthew 16:20 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க