தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:22 Matthew 16:22

அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு சம்பவிக்கக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத்தொடங்கினான்.

மத்தேயு 16:22 · IRV

Peter took Him aside and began to rebuke Him. “Far be it from You, Lord!” he said. “This shall never happen to You!”

Matthew 16:22 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க