தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:23 Matthew 16:23

அவரோ திரும்பி, பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாக இருக்கிறாய்; தேவனுக்குரியவைகளைச் சிந்திக்காமல் மனிதர்களுக்குரியவைகளைச் சிந்திக்கிறாய் என்றார்.

மத்தேயு 16:23 · IRV

But Jesus turned and said to Peter, “Get behind Me, Satan! You are a stumbling block to Me. For you do not have in mind the things of God, but the things of men.”

Matthew 16:23 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க