தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 16:27 Matthew 16:27

மனிதகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமை பொருந்தினவராகத் தம்முடைய தூதர்களோடு வருவார்; அப்பொழுது, அவனவன் செயல்களுக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்.

மத்தேயு 16:27 · IRV

For the Son of Man will come in His Father’s glory with His angels, and then He will repay each one according to what he has done.

Matthew 16:27 · BSB
மத்தேயு 16 முழுவதும் வாசிக்க