மத்தேயு 17:19 Matthew 17:19
அப்பொழுது, சீடர்கள் இயேசுவினிடத்தில் தனிமையில் வந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் முடியாமற்போனது என்று கேட்டார்கள்.
Afterward the disciples came to Jesus privately and asked, “Why couldn’t we drive it out?”