மத்தேயு 17:22 Matthew 17:22
அவர்கள் கலிலேயாவிலே வாழ்ந்தபோது, இயேசு அவர்களைப் பார்த்து: மனிதகுமாரன் மனிதர்களுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார்.
When they gathered together in Galilee, Jesus told them, “The Son of Man is about to be delivered into the hands of men.