தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 17:23 Matthew 17:23

அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆனாலும் மூன்றாம்நாளிலே உயிரோடு எழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள்.

மத்தேயு 17:23 · IRV

They will kill Him, and on the third day He will be raised to life.” And the disciples were deeply grieved.

Matthew 17:23 · BSB
மத்தேயு 17 முழுவதும் வாசிக்க