தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 18:1 Matthew 18:1

அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.

மத்தேயு 18:1 · IRV

At that time the disciples came to Jesus and asked, “Who then is the greatest in the kingdom of heaven?”

Matthew 18:1 · BSB
மத்தேயு 18 முழுவதும் வாசிக்க