தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 18:16 Matthew 18:16

அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.

மத்தேயு 18:16 · IRV

But if he will not listen, take one or two others along, so that ‘every matter may be established by the testimony of two or three witnesses.’

Matthew 18:16 · BSB
மத்தேயு 18 முழுவதும் வாசிக்க