தமிழ் வேதாகமம் Tamil Bible

மத்தேயு 18:21 Matthew 18:21

அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான்.

மத்தேயு 18:21 · IRV

Then Peter came to Jesus and asked, “Lord, how many times shall I forgive my brother who sins against me? Up to seven times?”

Matthew 18:21 · BSB
மத்தேயு 18 முழுவதும் வாசிக்க